வலைப்பூவிற்கு வருகைதந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் | கட்டற்ற மென்பொருளை பயன்படுத்தி உலகில் புதிய சாதனைகள் பல செய்வோமாக । லினக்ஸ் தமிழன் வெல்வான் । லினக்ஸை சாதரணமக்களிடமும் கொண்டு சேர்ப்போம்.
உபுண்டு லினக்ஸ் Cd உங்கள் வீட்டுக்கு வரவேண்டுமா?
அனைத்து லினக்ஸ் வலைப்பூ தளங்களையும் ஒரே பக்கத்தில் காண இங்குசொடுக்கவும்.
GET FULL PERMISSION ON UBUNTU (LINUX)GO TO- APPLICATION>ACCESSORIES>TERMINAL AND TYPE sudo nautilus
RESTORE U R UBUNTU LINUX PANELAPPLICATION>ACCESSORIES>TERMINAL AND TYPE sudo debconf gnome-panel
தமிழ் தொழில்நுட்ப பதிவுகளுக்கான லீப்ஸ்டர் விருது

திங்கள், பிப்ரவரி 07, 2011

உபுண்டுவில் Desktop Wallpaper-கள் தானாக மாறிக்கொள்ள!!!

Windows 7-இயங்குதளத்தில் அடுத்தடுத்த desktop wallpaper-கள் குறிப்பிட்ட வினாடிகளில் தானாகவே மாறிக்கொள்ளும் அதுபோல் நமது உபுண்டு இயங்குதளதில் செய்யமுடியாதா என்ன?
இந்த பதிவில் உபுண்டுவில் wallpaper-கள் தானாக மாறும்படி செய்வது எப்படி என்று பார்ப்போம், wally என்னும் நிரலை உபுண்டு இயங்குதளத்தில் நிறுவுவது மூலம் இதனை செய்யலாம்,இதனை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்.
wally-யை நிறுவ terminal-இல் பின்வரும் code-னை கொடுக்கவும்.
sudo apt-get install wally


படம்.1




அல்லது ubuntu software center சென்று wally என search செய்தும் நிறுவிக்கொள்ளலாம். பின்னர் Alt+f2-வை அழுத்தி அதில் wally என type செய்து run செய்யவும்.

படம்.2



இப்போது wally பேனலின் வலது மேல்புறத்தில் run ஆவதை காணலாம்.

படம்.3





படம்.4






அந்த icon-இல் வலது சொடுக்கி settings சென்று உங்களின் விருப்பமான folder மற்றும் time போன்றவற்றை உங்களுக்கு விருப்பமானவாறு மாற்றிக்கொள்ளுங்கள். (நீங்கள் select செய்யும் folder home directory-இல் இருக்க வேண்டும்) wally நாம் கணினியை ON மற்றும் OFF செய்யும் போது தானாக இயங்காது எனவே wally-யை startup application சென்று wally-யை add செய்து startup -இல் கொண்டுவரவேண்டும்.
படம்.5
படம்.6
படம்.7
அவ்வளவுதான்.

7 கருத்துகள்:

p சொன்னது…

நன்றி... :) பயன்படுத்திக்கொண்டேன்

சரவணன்.D சொன்னது…

//sethupathy கூறியது...
நன்றி... :) பயன்படுத்திக்கொண்டேன்//

நன்றி தோழா!!!

Vijay Ananth S சொன்னது…

My dear Friend,

How r u... how is ur studies going on

Vijay Ananth S சொன்னது…

My Dear Friend,

How r u... How is ur studies going on....

சரவணன்.D சொன்னது…

//Mr. Vijay Ananth S கூறியது...
My dear Friend,
How r u... how is ur studies going on//
வணக்கம் திரு.S.விஜய் ஆனந்த் சார் படிப்பு நன்றாக போகின்றது!!!
தாங்கள் வருகையால் மிக்க மகிழ்ச்சி சார்.

சரவணன்.D சொன்னது…

//Mr. Vijay Ananth S கூறியது...
My dear Friend,
How r u... how is ur studies going on//
வணக்கம் திரு.S.விஜய் ஆனந்த் சார் உங்களின் WORK எவ்வாறு போகின்றது சார்!!!

FARHAN சொன்னது…

உங்களின் பதிவுகளை பார்க்கும் பொது லினக்ஸ் பயன்படுத்துவதற்கு ஆசை வருகின்றது

என்னுடைய பதிவில் பின்னூட்டத்தில் லினக்ஸ்,உபுண்டு என்னும் சொல்லும் பொது சாதரணமாக தன பின்னோட்டமிட்டுருபீர்கள் என எண்ணினேன் இங்கே வந்து பார்க்கும் போதுதான் லினக்ஸ் மீது நீங்கள் வைத்திருக்கும் பற்று தெரிகிறது :)