வலைப்பூவிற்கு வருகைதந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் | கட்டற்ற மென்பொருளை பயன்படுத்தி உலகில் புதிய சாதனைகள் பல செய்வோமாக । லினக்ஸ் தமிழன் வெல்வான் । லினக்ஸை சாதரணமக்களிடமும் கொண்டு சேர்ப்போம்.
உபுண்டு லினக்ஸ் Cd உங்கள் வீட்டுக்கு வரவேண்டுமா?
அனைத்து லினக்ஸ் வலைப்பூ தளங்களையும் ஒரே பக்கத்தில் காண இங்குசொடுக்கவும்.
GET FULL PERMISSION ON UBUNTU (LINUX)GO TO- APPLICATION>ACCESSORIES>TERMINAL AND TYPE sudo nautilus
RESTORE U R UBUNTU LINUX PANELAPPLICATION>ACCESSORIES>TERMINAL AND TYPE sudo debconf gnome-panel
தமிழ் தொழில்நுட்ப பதிவுகளுக்கான லீப்ஸ்டர் விருது

திங்கள், பிப்ரவரி 27, 2012

உபுண்டுவில் புதிய VLC-2.0 ஊடக இயக்கியை நிறுவுவது எவ்வாறு?



VideoLAN குழுமம் 2012-02-18 அன்று தனது புதிய பதிப்பான VLC PLAYER 2.0-னை  வெயியிட்டது. இதனை உபுண்டுவில் எவ்வாறு நிறுவுவது என்று பார்ப்போம்.
உபுண்டு 12.04 உபயோகிப்பவர்கள் vlc 2.0 ஐ நிறுவ:
    உபுண்டு 12.04 உபயோகிப்பவர்கள் நேரடியாக software center சென்று VLC என TYPE செய்து நிறுவிக்கொள்ளலாம்.

உபுண்டு 11.10 உபயோகிப்பவர்கள் vlc 2.0 ஐ நிறுவ:
     டெர்மினைலை திறந்து கொண்டு கீழே உள்ளதை காபி செய்து போடவும்.

$ sudo add-apt-repository ppa:n-muench/vlc

$ sudo apt-get update

$ sudo apt-get install vlc

 
உபுண்டு 12.04 உபயோகிப்பவர்கள் vlc 2.0 ஐ நிறுவ:
    டெர்மினைலை திறந்து கொண்டு கீழே உள்ளதை காபி செய்து போடவும்.


 

$ sudo add-apt-repository ppa:lucid-bleed/ppa

$ sudo apt-get update 

$ sudo apt-get install vlc vlc-plugin-pulse mozilla-plugin-vlc






VLC-2.0-வில் உள்ள  புதிய வசதிகள். 
  • multi-threaded decoding
  • new audio and video filters
  • Blu-ray support
  • improved MKV demuxer
  • Broadcom CrystalHD hardware decoding
  • minor changes in interfa


ஞாயிறு, பிப்ரவரி 05, 2012

லினக்ஸ் மிண்ட் 12_லிசா பற்றிய தகவல்...

   லினக்ஸ் மிண்ட் 12,லிசா Saturday, November 26th, 2011 @ 9:47 am அன்று லினக்ஸ் மிண்ட் 12-பதிப்பு வெளியிடப்பட்டது. தரவிற‌க்கச் சுட்டி கீழே தரப்பட்டுள்ளது. இதனை தரவிறக்கம் செய்து எனது மடிக்கணினியில் LIVE-ஆக இயக்கி பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது. லினக்ஸ் மிண்ட் 12-இல் பல புதிய வசதிகள் சேர்க்கப்பட்டு இருந்தாலும் லினக்ஸ் மிண்ட் 10‍‍‍ இல் VLC ஊடக இயக்கி இல்லாமலேயே அனைத்து வித ஒலி மற்றும் ஒளி கோப்புகளை இயக்க முடியும். ஆனால் இதில் VLC ஊடக இயக்கி இருந்தால் தான் அனைத்து வித ஒலி மற்றும் ஒளி கோப்புகளை இயக்க முடியும். காரணம் codecs இல்லாததுதான்.




System requirements:
  • x86 processor (Linux Mint 64-bit requires a 64-bit processor. Linux Mint 32-bit works on both 32-bit and 64-bit processors).
  • 512 MB RAM (1GB recommended for a comfortable usage).
  • 5 GB of disk space
  • Graphics card capable of 800×600 resolution
  • CD/DVD drive or USB port



Md5 sums:
  • DVD 32-bit: ee3d6e2ca498bc7685b7f17cdb5f2eea
  • DVD 64-bit: 548f0ac303fea840ef138e5669880a74
  • CD no codecs 32-bit: 40562d26447207cb5111f94b93957a58
  • CD no codecs 64-bit: 641e0ab8f746b82c36fc3f0bbca70dc7


தரவிறக்கச் சுட்டி 32-Bit மற்றும் 64-Bit