வலைப்பூவிற்கு வருகைதந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் | கட்டற்ற மென்பொருளை பயன்படுத்தி உலகில் புதிய சாதனைகள் பல செய்வோமாக । லினக்ஸ் தமிழன் வெல்வான் । லினக்ஸை சாதரணமக்களிடமும் கொண்டு சேர்ப்போம்.
உபுண்டு லினக்ஸ் Cd உங்கள் வீட்டுக்கு வரவேண்டுமா?
அனைத்து லினக்ஸ் வலைப்பூ தளங்களையும் ஒரே பக்கத்தில் காண இங்குசொடுக்கவும்.
GET FULL PERMISSION ON UBUNTU (LINUX)GO TO- APPLICATION>ACCESSORIES>TERMINAL AND TYPE sudo nautilus
RESTORE U R UBUNTU LINUX PANELAPPLICATION>ACCESSORIES>TERMINAL AND TYPE sudo debconf gnome-panel
தமிழ் தொழில்நுட்ப பதிவுகளுக்கான லீப்ஸ்டர் விருது

ஞாயிறு, நவம்பர் 28, 2010

லினக்ஸ்-இல் picasa மென்பொருளை நிறுவுவது எப்படி?பிகசா ஒரு சிறந்த IMAGE VIEWER இதில் SEND IMAGE AS E-MAIL,COLLAGE,MOVIE MAKER,PHOTO EDITOR போன்ற பல வசதிகள் உள்ளன இருந்தாலும் இது விண்டோஸ் இல் மட்டுமே பயன் படுத்தி இருப்போம். இதனை எவ்வாறு லினக்ஸில் நிறுவுவது என்று பார்ப்போம்.

முதலில் முனையத்தை திறந்து கொள்ளவும் பின்னர் கீழ்வரும் CODE-ஐ முனையத்தில் கொடுக்கவும்.

பின் வரும் ஏழு கட்டளைகளை TERMINAL-இல் கொடுக்கவும்.
குறிப்பு :ஒரு வரிக்கு மேல் வரும் கட்டளைகளை நீங்கள் இரண்டு வரிகளில் கொடுக்க முயற்சி செய்ய வேண்டாம்.

1.

sudo add-apt-repository ppa:ubuntu-wine/ppa


2.

echo "deb http://ppa.launchpad.net/ubuntu-wine/ppa/ubuntu $(lsb_release -sc) main" | sudo tee -a /etc/apt/sources.list sudo apt-key adv --keyserver keyserver.ubuntu.com --recv-keys F9CB8DB0


3.

sudo apt-get update && sudo apt-get install wine

4.


sudo sh -c "echo 'deb http://dl.google.com/linux/deb/ testing non-free' >> /etc/apt/sources.list" sudo apt-key adv --keyserver keyserver.ubuntu.com --recv-keys 7FAC5991

5.

sudo apt-get update && sudo apt-get install picasa

6.

cd ~/Desktop && wget http://dl.google.com/picasa/picasa38-setup.exe chmod +x ~/Desktop/picasa38-setup.exe #this is required for Lucid and Maverick to be able to run the exe file


7.

sudo cp -r ~/.wine/drive_c/Program\ Files/Google/Picasa3/* /opt/google/picasa/3.0/wine/drive_c/Program\ Files/Google/Picasa3/

அவ்வளுவுதான் பிகசாவை நமது லினக்ஸ் இயங்குதளத்தில் INSTALL ஆகிவிட்டது .


இதனை RUN செய்ய Applications > Graphics > Picasa > Picasa.


ஞாயிறு, நவம்பர் 14, 2010

உபுண்டுவில் இருந்து Edubuntu மற்றும் kubuntu -க்கு எவ்வாறு மாறுவது ?

UBUNTU INTO EDUBUNTU-GNOME DESKTOP ENVIRONMENT:
UBUNTU பயன்படுத்தி கொண்டு இருப்பவர்கள் EDUBUNTU பயன்படுத்த விரும்பினால் edubuntu நிறுவ தேவாயில்லை உபுண்டுவை எடுபுண்டுவாக மாற்றி பயன்படுத்தலாம். அதனை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம் .
  • முதலில் TERMINAL OPEN செய்து கொள்ளுங்கள் அதில் பின்வரும் CODE யை கொடுங்கள் .
sudo aptitude install edubuntu-desktop

இப்போது FILE-கள் DOWNLOAD ஆக தொடங்கிவிடும் இந்த FILE-இன் அளவானது கொஞ்சம் அதிகம் எனவே சற்று நேரம் அதிகமாக எடுத்துக்கொள்ளும் நீங்கள் அதற்குள் ஒரு டீ அல்லது காப்பி சாப்பிட்டுவிட்டு வந்துவிடுங்கள் FILE-ஆனது DOWNLOAD ஆகி தானாக INSTALL-ஆகிவிடும் .
இப்போது உங்கள் கணினியை LOG-OUT செய்து உபுண்டு LOG ON SCREEN-இல் EDUBUNTU SESSION -ஐ தெரிவு செய்து கொள்ளுங்கள் ,அவ்வளுவுதான் நம்முடைய உபுண்டு இப்போது எடுபுண்டு வாக மாறிவிட்டது .
இவ்வாறு செய்ய இணைய இணைப்பு தேவை இணைய இணைப்பு இல்லாத கணினியில் இவ்வாறு செய்ய இயலாது .

இதனை எவ்வாறு REMOVE செய்வது என்றும் இப்போது பார்த்துவிடுவோம்.
TERMINAL-இல் பின்வரும் கட்டளையை கொடுப்பது மூலம் நீக்கிவிடலாம் .
sudo aptitude remove edubuntu-desktop


இவ்வாறு செய்ய இணைய இணைப்பு தேவை இல்லை.

UBUNTU INTO KUBUNTU-KDE DESKTOP ENVIRONMENT:

இதுவும் மேலே கூறப்பட்டது போலவேதான்.
UBUNTU-வில் இருந்து KUBUNTU-க்கு மாற TERMINAL-இல் பின்வரும் CODE-ஐ கொடுங்கள் .
sudo apt-get install kubuntu-desktop

REMOVE செய்ய பின்வரும் CODE-னை TERMINAL-இல் கொடுங்கள் .
sudo apt-get remove kubuntu-desktop


வெள்ளி, நவம்பர் 12, 2010

GOOZIL தேடுபொறி (கூகிள் போன்ற search என்ஜின்)

படம்.1

( Download As Pdf )

Goozil தேடுபொறி இது google போன்றே உள்ளது மிகவும் விரைவாக உள்ளது .
இதில் mp3 downloading ,chatting,softwares,videos போன்ற லிங்குகள் தரப்பட்டுள்ளன . இதில் நாம் தட்டச்சு செய்ய தொடங்கியவுடனே தேட ஆரம்பித்து விடும் இதனால் நேரம் மிச்சமாகும் காத்திருக்க தேவையில்லை .


படம்.2

மேலும் இது அதிவிரைவான தேடுபொறி இதில் மின்னஞ்சல் வசதி இல்லை இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் .

செவ்வாய், நவம்பர் 02, 2010

லினக்ஸ் மிண்ட் 10- ஜூலியா (RC) வெளிடபட்டுவிட்டது - LINUX MINT 10 Julia (RC) RELEASED


லினக்ஸ் மிண்ட் 10(RC) Juliaஉபுண்டு எட்டு அடி - லினக்ஸ் மிண்ட் பதினாறு அடி!! என ஏற்கனவே மென்பொருள் பிரபு சார் அவர்கள் மிண்ட் 9 பற்றி தெளிவாக விளக்கியுள்ளார்.நானும் சாரின் பதிவை பார்த்துவிட்டு மிண்ட் 9-ஐ தரவிறக்கம் செய்து நிறுவி பார்த்தேன் ஆனால் கிராஃபிக்ஸ் card சரியாக வேலை செய்யவில்லை. சரி மிண்ட் 10(rc) ரிலீஸ் ஆனது கேள்விபட்டு முயற்சி செய்து பார்ப்போம் என்று மிண்ட் 10(RC) ஜூலியா ISO File-ஐ தரவிறக்கம் செய்து எனது மடிக்கணினியில் Startup Disc Creator மூலம் PENDRIVE-இல் நிறுவி Live-வாக இயக்கி பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது .

உபுண்டு 10.10-ல் VLC Media Player நிறுவிய பின்னே ஆடியோ வேலை செய்தது. ஆனால் மிண்டில் அப்படியல்ல இயல்பாகவே Audio-Video தெளிவாக வேலை செய்தது Wirless மட்டும் வேலை செய்யவில்லை அதற்குத்தான் நண்பர் கதிர்வேல் அவர்கள் தெளிவான பதிப்பு ஒன்றை தந்து இருக்கிறாரே !!! (Compaq515 மாடல் மடிக்கணினியில் ,உபுண்டு 10.10 இயங்குதளத்தில் Broadcom WiFi Wireless Driver யினை நிறுவுவது எப்படி ? )

சரி பார்ப்போம் என்று நிறுவி விட்டேன் Visual Effect அற்புதமாக உள்ளது.உடனடியாக லினக்ஸ் பயன்படுத்த,கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் முதலில் மின்ட் பயன்படுதினால் எழிதாக இருக்கும் ஏனெனில் இது WINDOWS போன்றேதான் இருக்கும்.

இதில் ஏராளமான மென்பொருள்கள் அழகாக வரிசை படுத்தபட்டுள்ளன.உபுண்டுவில் ஒபேரா,பிக்கசா போன்ற மென்பொருள்கள் மென்பொருள் வாரிசையில் இடம்பெறவில்லை ஆனால் இதில் உள்ளன.

Rc -யே இப்படினா ஒரிஜினல் ரிலீஸ் ஆனால் எப்படி இருக்கும்!!


லினக்ஸ் மிண்ட் 10 (Rc) Julia-ஐ தரவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும் .