உபுண்டு -வில் desktop -ல் கடிகாரம் கொண்டு வருவது எப்படி என்று பார்ப்போம். முதலில் UBUNTU SOFTWARE CENTRE சென்று clock என்று search செய்யவும்.
இதில் macslow's cairo-clock-ஐ நிருவிக்கொள்ளவும்.
பின்னர் accessories சென்று macslow's cairo-clock-ஐ open செய்து உங்களுக்கு விருப்பமான style-இல் வைத்துக்கொள்ளவும்.
இப்பொது உங்கள் உபுண்டு desktop-இல் கடிகாரம் வ்ந்து இருப்பதை காணலாம்.

Tweet | ||||||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக