விண்டோஸ் இயங்கு தளத்தில் START MENU BUTTON-ஐ அழுத்தினால் START MENU தோன்றும், ஆனால் உபுண்டுவில் WINDOWS KEY-ஐ அழுத்தினால் எந்த மாற்றமும் இருக்காது நாம் உபுண்டுவில் menu செல்ல ஒவ்வொரு முறையும் APPLICATION >PLACES > SYSTEM-க்கு MOUSE மூலம்தான் செல்ல வேண்டும்.
WINDOWS KEY-ஐ எவ்வாறு UBUNTU START MENU BUTTON-ஆக மாற்றுவது? பின்வரும் கட்டளையை முனையத்தில் கொடுப்பதன் மூலம் உபுண்டுவில் START MENU BUTTON-ஐ அமைக்கலாம்.
gconftool-2 --set /apps/metacity/global_keybindings/panel_main_menu --type string "Super_L"
gconftool-2 --set /apps/metacity/global_keybindings/panel_main_menu --type string "Super_L"
இனி நீங்கள் விண்டோஸ் பட்டனை அழுத்தினால் உபுண்டுவில் MENU தோன்றும். ESC பட்டனை அழுத்தினால் MENU மறையும்.
Tweet | ||||||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக