நாம் நமது உபுண்டுவில் பேனலில் WIRELESS,SOUND PREFERENCE போன்ற ICON-களில் RIGHT CLICK செய்து REMOVE FROM PANEL என்று கொடுத்துவிடுவொம் அதில் சிலவற்றை மட்டுமே ADD TO PANEL என்ற OPTION மூலம் மீண்டும் கொண்டு வர இயலும் சிலவற்றை கொண்டு வர இயலாது இதனை எவ்வாரு சரி செய்வது?
Gnome panel-ஐ restore செய்வதன் மூலம் இதனை சரி செய்யலாம்.
1.GNOME PANEL RESTORE:
முதலில் Applications->Accessories->Terminal செல்லவும் பின்னர் கீழ்வரும் command-னை Type செய்யவும்.
முதலில் Applications->Accessories->Terminal செல்லவும் பின்னர் கீழ்வரும் command-னை Type செய்யவும்.
gconftool –recursive-unset /apps/panel
rm -rf ~/.gconf/apps/panel
pkill gnome-panel
அல்லது
Applications->Accessories->Terminal சென்று பின்வரும் command-னை type செய்யவும் .
sudo debconf gnome-panel
2.GNOME DESKTOP RESTORE:
- PRESS (Go to console mode) Ctrl+alt+f1
- login
- type metacity --replace
- Then press ctrl+alt+f7 (back to GUI )
Tweet | ||||||
2 கருத்துகள்:
உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி பயனடைந்தேன். மிக்க நன்றி!
http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_3381.html
///எஸ்.கே கூறியது...
உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி பயனடைந்தேன். மிக்க நன்றி!///
தாங்களின் நற்பணி தொடர (சிறக்க) வாழ்த்துக்கள் தோழா!!!
நன்றி!!!
கருத்துரையிடுக