உபுண்டு 11.04 NATTY NARWHAL இன்று (28/04/2011)வெளியிடபட்டு உள்ளது.இது உபுண்டு லினக்ஸ்-இன் 11-வது பதிப்பு ஆகும்.அதனை தரவிறக்கம் செய்து எனது மடிக்கணினியில் நிறுவினேன் மிகவும் அருமையாக உள்ளது. தரவிறக்க சுட்டி கீழே தரபட்டுள்ளது.
உபுண்டு 11.04 NATTY NARWHAL இயங்கு தளத்தில் இருந்து எனது வலைப்பூவை பார்வையிட்ட பொழுது |
இன்டெர்நெட் மிகவும் விரைவாக செயல்படுகிறது. Visual Effect இதில் கொடுக்க படவில்லை, RHYTHMBOX AUDIO PLAYER இங்கு BANSHEE .நெருப்பு நரி 4.0 தரப்பட்டுள்ளது. WIRELESS DRIVER 10.10 போல நாமே நிறுவிக்கொள்ள வேண்டும்.மேலும் இதில் NETBOOK EDITION போல இடது ஓரத்தில் 2D UNITY LAUNCHER BAR கொடுக்க பட்டுள்ளது. இது அழகாக இருந்தாலும் GNOME PANEL இல்லாததால் சில நேரம் பயன்படுத்துவதற்கு கொஞ்சம் கடினமாக உள்ளது, கீழ்கண்ட CODE -னை TERMINAL -இல் கொடுத்தால் GNOME PANEL மேலும் கீழும் வந்துவிடும் . அப்போது எளிதாக இருக்கும்.
sudo debconf gnome-panel
உபுண்டு 11.04 தரவிறக்க சுட்டி:
Tweet | ||||||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக