லினக்ஸ் இப்போது விண்டோஸ் என்னங்க புரியலயா? சரி கீழே உள்ள படத்தை பாருங்கள்!!!
படம்.1 |
என்னங்க இன்னும் புரியலையா? இல்ல ஆச்சர்யமாக இருக்கா? ஆமாங்க இப்போ நம்ம லினக்ஸ் புதிய பதிப்பு உபுண்டு 10.10-ல WINDOWS - ல INSTALL செய்யக்கூடிய பல (EXE) மென்பொருள்களை நிறுவலாம்.படம்.1-ஐ பாருங்கள் இது என்னுடய மடிக்கணியில் எடுக்கப்பட்ட SCREENSHOT.
Adobe Photoshop, Google Talk, Google Desktop, Power ISO, Total Video Converter, Winamp மற்றும் பல மென்பொருள்களை நிறுவலாம்.
இதனை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்!!! படித்துவிட்டு கண்டிப்பாக ஓட்டு போடுங்கள்.படம்.2-ஐ பாருங்கள்.
படம்.5
படம்.6
படம்.7
இப்போது லினக்ஸ்-இல் Winamp Player Ready. இப்போது சொல்லுங்கள்
லினக்ஸ் IS NOW விண்டோஸ் தானே!!!
Tweet | ||||||
7 கருத்துகள்:
இந்த மாதிரி எழுதுபதற்கு இப்போது ஆளே இல்லை. நன்றாக புதிய விஷயங்களை எழுதுகிறீர்கள். நன்றி.
// suthanthira-ilavasa-menporul.com கூறியது...
இந்த மாதிரி எழுதுபதற்கு இப்போது ஆளே இல்லை. நன்றாக புதிய விஷயங்களை எழுதுகிறீர்கள். நன்றி.//
நன்றி பிரபு சார்!!!
// Jayadeva கூறியது...
Good information. I am eagerly wating to download 10.10. But it is a bad comparison. Linux is a good OS. Far far superior to the Bullshit windows. It should not become windows. It should be Linux forever. [I understand what you are trying to say. But windows is idiot, stupid, bullshit, kindly don't compare Linux to that nonsense, Linux is all good always good!]//
நன்றி நண்பரே!!!
i am not compare linux to other os
சிலர் லினக்ஸ்-இல் மென்பொருள் இல்லை என்றும் லினக்ஸில் cad,shop போன்ற மென்பொருள்கள் இல்லை என்றும் லினக்ஸ்-ஐ புறக்கணிக்கிறார்கள் அவர்க்ளுக்காக மட்டுமே நான் இதை எழுதினேன் லினக்ஸ்-ஐ அந்த எத்ற்கெடுத்தாலும் பண ஆசை பிடித்த idiot, stupid, bullshit உடன் சேர்க்கவில்லை. நன்றி...
ஜெயதேவா ரொம்ப கோபப்பட்டிருக்கிறார். லினக்சை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டுவோம். பிற இயங்கு தளத்தை பழிக்க வேண்டாமே. இந்த மறுமொழி நண்பனின் பைரேட்டட் எக்ஸ்பியிலிருந்து பதிவிடுவதால் விண்டோசை திட்ட என் நா கூசுகிறது. முழுக்க முழுக்க திறமூல மென்பொருட்களை பயன்படுத்துபவர்கள் மட்டும்தான் அநியாயத்தைத் தட்டிக் கேட்க வேண்டும். லினக்சுக்கு தனியொருவர் மாறுவது படு சிரமத்தை ஏற்படுத்தும். ஒட்டுமொத்த சமூகமும் திறமூல மென்பொருட்களை பயன்படுத்த வேண்டும். அதற்கு இது போன்ற விழிப்புணர்வு வலைப்பதிவுகள் நிறைய வர வேண்டும்.
//Rajkumar Ravi கூறியது...
ஜெயதேவா ரொம்ப கோபப்பட்டிருக்கிறார். லினக்சை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டுவோம். பிற இயங்கு தளத்தை பழிக்க வேண்டாமே. இந்த மறுமொழி நண்பனின் பைரேட்டட் எக்ஸ்பியிலிருந்து பதிவிடுவதால் விண்டோசை திட்ட என் நா கூசுகிறது. முழுக்க முழுக்க திறமூல மென்பொருட்களை பயன்படுத்துபவர்கள் மட்டும்தான் அநியாயத்தைத் தட்டிக் கேட்க வேண்டும். லினக்சுக்கு தனியொருவர் மாறுவது படு சிரமத்தை ஏற்படுத்தும். ஒட்டுமொத்த சமூகமும் திறமூல மென்பொருட்களை பயன்படுத்த வேண்டும். அதற்கு இது போன்ற விழிப்புணர்வு வலைப்பதிவுகள் நிறைய வர வேண்டும்.//
தாங்கள் வருகையால் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன்!!!
தாங்கள் XP (WINDOWS)பைரைட்டட் Copy-ல் இருந்து பதிவிடுவதாக கூறுகிறீர்கள்,
Linux-இல் அதற்கு இடமே கிடையாது.
நன்றி தோழர் ராஜ்குமார் ரவி அவர்களே!!!
excellent news boss!!!!!!! it s WINE comes with UBUNTU 10.10????
now i m going 2 download it.....
please tell me that u installed WINE or preinstalled with UBUNTU 10.10
// Mohaunix கூறியது...
excellent news boss!!!!!!! it s WINE comes with UBUNTU 10.10????
now i m going 2 download it.....
please tell me that u installed WINE or preinstalled with UBUNTU 10.10//
welcome mohaunix!!!
1.pls go to ubuntu software center
2.search wine
3.install wine Microsoft windows compatibility layer thats all
4 more details contact linuxsaravananlive@gmail.com
thanks.
கருத்துரையிடுக