வலைப்பூவிற்கு வருகைதந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் | கட்டற்ற மென்பொருளை பயன்படுத்தி உலகில் புதிய சாதனைகள் பல செய்வோமாக । லினக்ஸ் தமிழன் வெல்வான் । லினக்ஸை சாதரணமக்களிடமும் கொண்டு சேர்ப்போம்.
உபுண்டு லினக்ஸ் Cd உங்கள் வீட்டுக்கு வரவேண்டுமா?
அனைத்து லினக்ஸ் வலைப்பூ தளங்களையும் ஒரே பக்கத்தில் காண இங்குசொடுக்கவும்.
GET FULL PERMISSION ON UBUNTU (LINUX)GO TO- APPLICATION>ACCESSORIES>TERMINAL AND TYPE sudo nautilus
RESTORE U R UBUNTU LINUX PANELAPPLICATION>ACCESSORIES>TERMINAL AND TYPE sudo debconf gnome-panel
தமிழ் தொழில்நுட்ப பதிவுகளுக்கான லீப்ஸ்டர் விருது

புதன், அக்டோபர் 13, 2010

Opera 10.10- யை உபுண்டு 10 .10 -இல் நிறுவுவது எப்படி?Opera 10 .10  Ubuntu software Center-இல் Add செய்யப்படவில்லை   அதனை  நமது உபுண்டு இயங்கு தளத்தில்  நிறுவுவது எப்படி என்று  பார்ப்போம்.

முதலில்  Opera  Package -யை தரவிறக்கம் செய்ய இங்கு  சொடுக்கவும், இந்த   Package-ன்     14.1 MB அளவு இருக்கும். இப்போது நமக்கு ஒபேரா 10 .10 Ready இதனை  நமது உபுண்டு இயங்கு தளத்தில் நிறுவ அந்த Package -யை Right Click செய்து Open With Ubuntu Software Center மூலம் நிறுவிக்கொள்ளலாம். அல்லது டெர்மினலில் பின்வரும் Code Type செய்வதன் மூலம் நிறுவலாம்.


sudo dpkg -i opera_10.10.4742.gcc4.qt3_i386.deb 

3 கருத்துகள்:

dhanesh சொன்னது…

நன்றி சரவண‌ன்...

சரவணன்.D சொன்னது…

நன்றி தோழர் தனேஷ் அவர்களே!!!

சரவணன்.D சொன்னது…

COMMENTS CHECKING THANKS.....