வலைப்பூவிற்கு வருகைதந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் | கட்டற்ற மென்பொருளை பயன்படுத்தி உலகில் புதிய சாதனைகள் பல செய்வோமாக । லினக்ஸ் தமிழன் வெல்வான் । லினக்ஸை சாதரணமக்களிடமும் கொண்டு சேர்ப்போம்.
உபுண்டு லினக்ஸ் Cd உங்கள் வீட்டுக்கு வரவேண்டுமா?
அனைத்து லினக்ஸ் வலைப்பூ தளங்களையும் ஒரே பக்கத்தில் காண இங்குசொடுக்கவும்.
GET FULL PERMISSION ON UBUNTU (LINUX)GO TO- APPLICATION>ACCESSORIES>TERMINAL AND TYPE sudo nautilus
RESTORE U R UBUNTU LINUX PANELAPPLICATION>ACCESSORIES>TERMINAL AND TYPE sudo debconf gnome-panel
தமிழ் தொழில்நுட்ப பதிவுகளுக்கான லீப்ஸ்டர் விருது

ஞாயிறு, செப்டம்பர் 18, 2011

Oneiric Ocelot (ஒநேரிக் ஒகேலோட்) 11.10 -உபுண்டு லினக்ஸின் அட்டகாசமான புதிய பதிப்பு ...
நாட்டி நார்வாளுக்கு பிறகு உபுண்டு தனது அடுத்த பதிப்பிற்கான பணியில்  இறங்கியது , இதன் பெயர் ubuntu 11.10 Oneiric Ocelot ஆகும்.இம்மாதம் செப்டம்பர் 1 அன்று பீட்டா1-னை வெளியிட்டது அதனை தரவிறக்கம் செய்து எனது மடிக்கணினியில் live-ஆக பயன்படுத்தி பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்ததது, மொசில்லா நெருப்பு நரி 7 இதில் கொடுக்கப்பட்டு உள்ளது.
படம்-1.எனது மடிக்கணினியில் live-ஆக பயன்படுத்திய போது எடுக்கப்பட்ட படம்.

படம்-2.எனது மடிக்கணினியில் live-ஆக பயன்படுத்திய போது எடுக்கப்பட்ட படம்.
உபுண்டு 11.10 ஆல்பா,பீட்டா மற்றும் இறுதி வெளியீடுகளின் விவரம்:

June 2, 2011அன்று ஆல்பா-1.
June 30,2011 அன்று  Alpha-2.
August 4,2011 அன்று ஆல்பா-3.
September1,2011 பீட்டா-1. 
September22,2011 பீட்டா-2.
Final release on October 24, 2011.6 கருத்துகள்:

ந.ர.செ. ராஜ்குமார் சொன்னது…

உபுண்டு பதிப்புகளின் பெயர்கள் வாயிலேயே நுழைய மாட்டேன் என்கிறது.

karthikmasa சொன்னது…

nanpare unnai siramapatuthurathuku manichko seithu seekram anupanum,,linux mint 11 utan upuntu 11.10 i bootable dvd ya anuppa mutiuma mutintha anuppunka ellana linux minta 11.10 anuppunka,
OK,,,KARTHIKSARAN

சரவணன்.D சொன்னது…

//ந.ர.செ. ராஜ்குமார் கூறியது...
உபுண்டு பதிப்புகளின் பெயர்கள் வாயிலேயே நுழைய மாட்டேன் என்கிறது.//
ஆம் உபுண்டுவில் பெயர் வாயில் நுழையாது கடினம்தான் ஆனால் உபுண்டுவில் மற்றவை (வேலைகள் செய்வது மிக) எளிது.
விண்டோஸ் அழகாக வாயில் நுழைகிறது ஆனால் அதில் மற்றவை (வேலைகள் செய்வது மிக)கடினம்.
நன்றி ந.ர.செ. ராஜ்குமார் அவர்களே!!!

சரவணன்.D சொன்னது…

//karthikmasa கூறியது...

nanpare unnai siramapatuthurathuku manichko seithu seekram anupanum,,linux mint 11 utan upuntu 11.10 i bootable....///

பரவாயில்லை நண்பா!!!
உங்களுக்கு லினக்ஸ் மிண்ட் 10 மற்றும் உபுண்டு 10.10 சிடி bootable-ஆக அனுப்பியுள்ளேன்...
நன்றி.

ANBUTHIL சொன்னது…

அவசியமான பதிவு நன்றி நண்பா

சரவணன்.D சொன்னது…

//ANBUTHIL கூறியது...

அவசியமான பதிவு நன்றி நண்பா//


நன்றி நண்பா!!!