வலைப்பூவிற்கு வருகைதந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் | கட்டற்ற மென்பொருளை பயன்படுத்தி உலகில் புதிய சாதனைகள் பல செய்வோமாக । லினக்ஸ் தமிழன் வெல்வான் । லினக்ஸை சாதரணமக்களிடமும் கொண்டு சேர்ப்போம்.
உபுண்டு லினக்ஸ் Cd உங்கள் வீட்டுக்கு வரவேண்டுமா?
அனைத்து லினக்ஸ் வலைப்பூ தளங்களையும் ஒரே பக்கத்தில் காண இங்குசொடுக்கவும்.
GET FULL PERMISSION ON UBUNTU (LINUX)GO TO- APPLICATION>ACCESSORIES>TERMINAL AND TYPE sudo nautilus
RESTORE U R UBUNTU LINUX PANELAPPLICATION>ACCESSORIES>TERMINAL AND TYPE sudo debconf gnome-panel
தமிழ் தொழில்நுட்ப பதிவுகளுக்கான லீப்ஸ்டர் விருது

திங்கள், டிசம்பர் 20, 2010

லினக்ஸின் புதிய இயங்குதளம் Pinguy OS 10.10 (Remix Ubuntu)

    Pinguy_OS_10.10.1_i686 என்னங்க பெயர் புதிதாக உள்ளதா? எனக்கு மென்பொருள் பிரபு சார் அவர்கள் தான் இப்படி ஒரு அருமையான லினக்ஸ் இயங்குதளம் உள்ளது என்று கூறினார், மற்றும் இது பற்றி ஒரு பதிவையும் பதிவிட சொன்னார் . PINGUY OS பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

படம்.1

pinguy os 10.10 இது அப்படியே Ubuntu 10.10-ஐ Remix (Remastered Ubuntu) செய்யப்பட்டது போலவே உள்ளது. மிகவும் கண்கவரும் அழகிய Desktop தோற்றம். Mac os-இல் உள்ளது போல் Dock Bar, மொத்தத்தில் உபுண்டுவும் mac-ம் கலந்த கலவை pinguy os.


படம்.2

pinguy os ISO File-இன் அளவு 1.32 GB இதனை தரவிறக்கம் ( download link கீழே தரப்பட்டுள்ளது ) செய்து எனது மடிக்கணினியில் ( 10 GB Hard Disc Space ) நிறுவினேன் மிகவும் அருமையாக இருந்தது. Graphics card பிரச்சனை இல்லை, Audio & Video பிரச்சனை இல்லை ஏனெனில் vlc மற்றும் பல மென்பொருள்கள் இதில் இயல்பாகவே நிறுவபப்பட்டு உள்ளன. இதில் Wifi மட்டும் Connect செய்ய இயலவில்லை. விரைவில் Wifi பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.


SYSTEM REQUIRMENTS:

  • MINIMUM 5 GB அளவு HARD  DISC SPACE போதுமானது.
  • MINIMUM 256 MB RAM MEMORY.

இதன் நிறைகள்:

  • Visual Effect பிரமாதமாக உள்ளது.
  • Mac பயன்படுத்துவது போன்று உள்ளது.
  • Audio மற்றும் Video சிக்கல்கள் இதில் இல்லை.
  • பல பயனுள்ள மென்பொருள்கள் இதில் Default-ஆக நிறுவப்பட்டுள்ளது எனவே இணைய இணைப்பு இல்லாத கணிணியிலும் எளிதாக பயன்படுத்தலாம்.
  • அழகிய Dock Bar மற்றும் பல.....
இதன் குறைகள்:

  • இமேஜ் file-இன் அளவு 1.32 GB எனவே தரவிறக்கம் செய்வது கொஞ்சம் கடினம் .
  • Wireless Connect செய்ய இயலவில்லை.
PINGUY OS DOWNLOAD LINK:

pinguy os-32 Bit- Direct Link


pinguy os-32 Bit-Torrent Link
 

pinguy os-64 Bit-Direct Link

pinguy os-64 Bit-Torrent Link


இந்த பதிவை பதிவிட ஊக்கப்படுத்திய பிரபு சார் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

6 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

உங்கள் பதிவு இன்ட்லியில் பிரபலமாகிவிட்டது. வாழ்த்துகள்.

சரவணன்.D சொன்னது…

//ஷிர்டி.சாய்தாசன் (shirdi.saidasan) கூறியது... உங்கள் பதிவு இன்ட்லியில் பிரபலமாகிவிட்டது. வாழ்த்துகள்.//
நன்றி பிரபு சார்.

chandru சொன்னது…

pinguy os இயங்குதளம் பற்றி இன்னும் கூடுதல் தகவல் தாருங்கல்

சரவணன்.D சொன்னது…

//chandru கூறியது...
pinguy os இயங்குதளம் பற்றி இன்னும் கூடுதல் தகவல் தாருங்கல்//

கண்டிப்பாக தோழா!!!
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

Rajasurian சொன்னது…

நல்ல அறிமுகம். உபயோகப்படுத்தி பார்க்கிறேன்

சரவணன்.D சொன்னது…

//Rajasurian கூறியது...நல்ல அறிமுகம். உபயோகப்படுத்தி பார்க்கிறேன்//
வாருங்கள் ராஜசூரியன்
//உபயோகப்படுத்தி பார்க்கிறேன்//
கண்டிப்பாக பயன்படுத்தி பாருங்கள் தோழா!!!