வலைப்பூவிற்கு வருகைதந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் | கட்டற்ற மென்பொருளை பயன்படுத்தி உலகில் புதிய சாதனைகள் பல செய்வோமாக । லினக்ஸ் தமிழன் வெல்வான் । லினக்ஸை சாதரணமக்களிடமும் கொண்டு சேர்ப்போம்.
உபுண்டு லினக்ஸ் Cd உங்கள் வீட்டுக்கு வரவேண்டுமா?
அனைத்து லினக்ஸ் வலைப்பூ தளங்களையும் ஒரே பக்கத்தில் காண இங்குசொடுக்கவும்.
GET FULL PERMISSION ON UBUNTU (LINUX)GO TO- APPLICATION>ACCESSORIES>TERMINAL AND TYPE sudo nautilus
RESTORE U R UBUNTU LINUX PANELAPPLICATION>ACCESSORIES>TERMINAL AND TYPE sudo debconf gnome-panel
தமிழ் தொழில்நுட்ப பதிவுகளுக்கான லீப்ஸ்டர் விருது

ஞாயிறு, நவம்பர் 14, 2010

உபுண்டுவில் இருந்து Edubuntu மற்றும் kubuntu -க்கு எவ்வாறு மாறுவது ?

UBUNTU INTO EDUBUNTU-GNOME DESKTOP ENVIRONMENT:




UBUNTU பயன்படுத்தி கொண்டு இருப்பவர்கள் EDUBUNTU பயன்படுத்த விரும்பினால் edubuntu நிறுவ தேவாயில்லை உபுண்டுவை எடுபுண்டுவாக மாற்றி பயன்படுத்தலாம். அதனை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம் .
  • முதலில் TERMINAL OPEN செய்து கொள்ளுங்கள் அதில் பின்வரும் CODE யை கொடுங்கள் .
sudo aptitude install edubuntu-desktop

இப்போது FILE-கள் DOWNLOAD ஆக தொடங்கிவிடும் இந்த FILE-இன் அளவானது கொஞ்சம் அதிகம் எனவே சற்று நேரம் அதிகமாக எடுத்துக்கொள்ளும் நீங்கள் அதற்குள் ஒரு டீ அல்லது காப்பி சாப்பிட்டுவிட்டு வந்துவிடுங்கள் FILE-ஆனது DOWNLOAD ஆகி தானாக INSTALL-ஆகிவிடும் .
இப்போது உங்கள் கணினியை LOG-OUT செய்து உபுண்டு LOG ON SCREEN-இல் EDUBUNTU SESSION -ஐ தெரிவு செய்து கொள்ளுங்கள் ,அவ்வளுவுதான் நம்முடைய உபுண்டு இப்போது எடுபுண்டு வாக மாறிவிட்டது .
இவ்வாறு செய்ய இணைய இணைப்பு தேவை இணைய இணைப்பு இல்லாத கணினியில் இவ்வாறு செய்ய இயலாது .

இதனை எவ்வாறு REMOVE செய்வது என்றும் இப்போது பார்த்துவிடுவோம்.
TERMINAL-இல் பின்வரும் கட்டளையை கொடுப்பது மூலம் நீக்கிவிடலாம் .
sudo aptitude remove edubuntu-desktop


இவ்வாறு செய்ய இணைய இணைப்பு தேவை இல்லை.

UBUNTU INTO KUBUNTU-KDE DESKTOP ENVIRONMENT:

இதுவும் மேலே கூறப்பட்டது போலவேதான்.
UBUNTU-வில் இருந்து KUBUNTU-க்கு மாற TERMINAL-இல் பின்வரும் CODE-ஐ கொடுங்கள் .
sudo apt-get install kubuntu-desktop

REMOVE செய்ய பின்வரும் CODE-னை TERMINAL-இல் கொடுங்கள் .
sudo apt-get remove kubuntu-desktop






4 கருத்துகள்:

BoobalaArun சொன்னது…

நன்றி நண்பா...

சரவணன்.D சொன்னது…

// WiNnY... கூறியது...
நன்றி நண்பா...//
தங்கள் வருகைக்கு நன்றி நண்பா!!!

Unknown சொன்னது…

THANKS SARAVANAN.

சரவணன்.D சொன்னது…

// ventatesan கூறியது...THANKS SARAVANAN.//
நன்றி நண்பா!!!