வலைப்பூவிற்கு வருகைதந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் | கட்டற்ற மென்பொருளை பயன்படுத்தி உலகில் புதிய சாதனைகள் பல செய்வோமாக । லினக்ஸ் தமிழன் வெல்வான் । லினக்ஸை சாதரணமக்களிடமும் கொண்டு சேர்ப்போம்.
உபுண்டு லினக்ஸ் Cd உங்கள் வீட்டுக்கு வரவேண்டுமா?
அனைத்து லினக்ஸ் வலைப்பூ தளங்களையும் ஒரே பக்கத்தில் காண இங்குசொடுக்கவும்.
GET FULL PERMISSION ON UBUNTU (LINUX)GO TO- APPLICATION>ACCESSORIES>TERMINAL AND TYPE sudo nautilus
RESTORE U R UBUNTU LINUX PANELAPPLICATION>ACCESSORIES>TERMINAL AND TYPE sudo debconf gnome-panel
தமிழ் தொழில்நுட்ப பதிவுகளுக்கான லீப்ஸ்டர் விருது

செவ்வாய், நவம்பர் 02, 2010

லினக்ஸ் மிண்ட் 10- ஜூலியா (RC) வெளிடபட்டுவிட்டது - LINUX MINT 10 Julia (RC) RELEASED


லினக்ஸ் மிண்ட் 10(RC) Julia



உபுண்டு எட்டு அடி - லினக்ஸ் மிண்ட் பதினாறு அடி!! என ஏற்கனவே மென்பொருள் பிரபு சார் அவர்கள் மிண்ட் 9 பற்றி தெளிவாக விளக்கியுள்ளார்.நானும் சாரின் பதிவை பார்த்துவிட்டு மிண்ட் 9-ஐ தரவிறக்கம் செய்து நிறுவி பார்த்தேன் ஆனால் கிராஃபிக்ஸ் card சரியாக வேலை செய்யவில்லை. சரி மிண்ட் 10(rc) ரிலீஸ் ஆனது கேள்விபட்டு முயற்சி செய்து பார்ப்போம் என்று மிண்ட் 10(RC) ஜூலியா ISO File-ஐ தரவிறக்கம் செய்து எனது மடிக்கணினியில் Startup Disc Creator மூலம் PENDRIVE-இல் நிறுவி Live-வாக இயக்கி பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது .

உபுண்டு 10.10-ல் VLC Media Player நிறுவிய பின்னே ஆடியோ வேலை செய்தது. ஆனால் மிண்டில் அப்படியல்ல இயல்பாகவே Audio-Video தெளிவாக வேலை செய்தது Wirless மட்டும் வேலை செய்யவில்லை அதற்குத்தான் நண்பர் கதிர்வேல் அவர்கள் தெளிவான பதிப்பு ஒன்றை தந்து இருக்கிறாரே !!! (Compaq515 மாடல் மடிக்கணினியில் ,உபுண்டு 10.10 இயங்குதளத்தில் Broadcom WiFi Wireless Driver யினை நிறுவுவது எப்படி ? )

சரி பார்ப்போம் என்று நிறுவி விட்டேன் Visual Effect அற்புதமாக உள்ளது.உடனடியாக லினக்ஸ் பயன்படுத்த,கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் முதலில் மின்ட் பயன்படுதினால் எழிதாக இருக்கும் ஏனெனில் இது WINDOWS போன்றேதான் இருக்கும்.

இதில் ஏராளமான மென்பொருள்கள் அழகாக வரிசை படுத்தபட்டுள்ளன.உபுண்டுவில் ஒபேரா,பிக்கசா போன்ற மென்பொருள்கள் மென்பொருள் வாரிசையில் இடம்பெறவில்லை ஆனால் இதில் உள்ளன.

Rc -யே இப்படினா ஒரிஜினல் ரிலீஸ் ஆனால் எப்படி இருக்கும்!!


லினக்ஸ் மிண்ட் 10 (Rc) Julia-ஐ தரவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும் .


18 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

//லினக்ஸ் பயன்படுத்த,கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் முதலில் மின்ட் பயன்படுதினால் எழிதாக இருக்கும் ஏனெனில் இது WINDOWS போன்றேதான் இருக்கும். //

அதே. அதே.

சரவணன்.D சொன்னது…

//மென்பொருள் பிரபு (Menporul Prabhu) கூறியது
அதே. அதே.//

வந்து வாழ்தியதற்கு நன்றி திரு.பிரபு சார்!!!

M.DHANESH WARAN சொன்னது…

your poster is very nice and easy also. now i am also interested for used Linux mint10

சரவணன்.D சொன்னது…

// dhanesh கூறியது...
your poster is very nice and easy also. now i am also interested for used Linux mint10//
நன்றி தோழா!!!

அணில் சொன்னது…

பயனுள்ள தகவல். உங்களது மிண்ட் 10 டெஸ்க்டாப்பை ஒரு படமெடுத்து போட்டிருக்கலாமே?

சரவணன்.D சொன்னது…

// Rajkumar Ravi கூறியது...
பயனுள்ள தகவல். உங்களது மிண்ட் 10 டெஸ்க்டாப்பை ஒரு படமெடுத்து போட்டிருக்கலாமே?//
தாங்கள் வருகைக்கு நன்றி தோழா!!!
இதோ டெஸ்க்டாப் படம்...

thaya சொன்னது…

hello friend,,,,, your blog very useful......

windows 7,prosess to linuxmint process compare with linux,,,,,, very nice.

thaya சொன்னது…

லினக்ஸ் நிறுவினேன் அதில் வீடியோ மற்றும் ஆடியோ ஃபைல்கள் support செய்யவில்லை உங்கள் பதிவினை பார்த்து vlc நிறுவி பயன்படுத்துகிறேன். நன்றாக உள்ளது....

உங்கள் பணி மென் மேலும் தொடர வாழ்த்துக்கள்..

சரவணன்.D சொன்னது…

// thaya கூறியது...
லினக்ஸ் நிறுவினேன்...
உங்கள் பணி மென் மேலும் தொடர வாழ்த்துக்கள்..///

வந்து வழ்த்தியதிற்கு நன்றி தோழா!!!

சரவணன்.D சொன்னது…

// thaya கூறியது...
hello friend,,,,, your blog very useful...... ///
thanks frnd...

M.DHANESH WARAN சொன்னது…

i see your blog for how to install to wireless drive Compaq 515.it,s very nice and useful.i don't for that so it' very very use ful

M.DHANESH WARAN சொன்னது…

i install Linux mint 10 it's very good.
thank you very much. you are teach for me that os

சரவணன்.D சொன்னது…

/// dhanesh கூறியது...
i see your blog for how to install to wireless drive Compaq 515.it,s very nice and useful.i don't for that so it' very very use ful///
இல்லை இல்லை நீங்கள் நண்பர் கதிர்வேல் அவர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
http://gnutamil.blogspot.com/
நன்றி... dhanesh...

சரவணன்.D சொன்னது…

// dhanesh கூறியது...
i install Linux mint 10 it's very good.
thank you very much. you are teach for me that os//
இது final version அல்ல RC மட்டுமே தற்போது பயன்படுத்திபாருங்கள்.
நன்றி.....தோழா!!!

Senthil சொன்னது…

Thanks.

I want to know how to install myself.

Can u pls send me some details/ some videos..

Thanks Again

Senthil
Doha
senthil34in@gmail.com

சரவணன்.D சொன்னது…

// Senthil கூறியது...
Thanks. I want to know how to install myself.Can u pls send me some details/ some videos..Thanks Again Senthil Doha
senthil34in@gmail.com//
Welcome senthil
I will send Linux Mint installation guide in U R E-Mail...

Senthil சொன்னது…

Dear Saravanan,

Sorry to disturb u.

Is it possible to install linux thru USB?

Senthil
Doha

சரவணன்.D சொன்னது…

//Senthil சொன்னது…
Dear Saravanan,

Sorry to disturb u.

Is it possible to install linux thru USB?//
welcome senthil
To create usb flash drive using usb startup disc creator application and then install linux os thru the usb.
Any doubt contact my email.
thanks.