வலைப்பூவிற்கு வருகைதந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் | கட்டற்ற மென்பொருளை பயன்படுத்தி உலகில் புதிய சாதனைகள் பல செய்வோமாக । லினக்ஸ் தமிழன் வெல்வான் । லினக்ஸை சாதரணமக்களிடமும் கொண்டு சேர்ப்போம்.
உபுண்டு லினக்ஸ் Cd உங்கள் வீட்டுக்கு வரவேண்டுமா?
அனைத்து லினக்ஸ் வலைப்பூ தளங்களையும் ஒரே பக்கத்தில் காண இங்குசொடுக்கவும்.
GET FULL PERMISSION ON UBUNTU (LINUX)GO TO- APPLICATION>ACCESSORIES>TERMINAL AND TYPE sudo nautilus
RESTORE U R UBUNTU LINUX PANELAPPLICATION>ACCESSORIES>TERMINAL AND TYPE sudo debconf gnome-panel
தமிழ் தொழில்நுட்ப பதிவுகளுக்கான லீப்ஸ்டர் விருது

திங்கள், செப்டம்பர் 20, 2010

லினக்ஸில் Video மற்றும் Audio-பிரச்சனைக்கு ஒரு முடிவு!!!




என்னுடய Compaq 515  மடிக்கணினியில் உபுண்டு 10.10Beta நிறுவி இருந்தேன். Wi5 Connect ஆகவில்லை. ஆனால் அதில்   (gnutamil.blogspot.com)நண்பர்கதிர்வேல் அவர்களின் உதவியால் wifi  connect செய்துவிட்டேன். AUDIO FILE -ஐ  PLAY  செய்துபார்த்தேன்  wave format file-மட்டுமே        support   செய்தது . mp3 &     video file ‍கள் support செய்யவில்லை சரி Wi5 தான் இருக்கே என்று     Ubuntu     Software    Center -இல் Extra -வாக உள்ள media     player - களை நிறுவி பார்ப்போம் என்று Vlc,      M player, Kmplayer  போன்றவற்றை  நிறுவினேன்.    பின்னர் .Mp3 &      Video Format File-களை Open With          Vlc      media         player  மூலம் இயக்கி பார்த்தேன் என்ன ஆச்சர்யம்!!!  Audio & Video தெளிவாக இயங்கியது.    இதனை எவ்வாறு செய்தேன் என்று பார்ப்போம்.  


படம்‍.1

முதலில் application--------->    ubuntu        software      centre-SELECT செய்தேன் இப்போது பின்வரும்  திரை தோன்றியது இதில் SOUND    &      VIDEO என்பதை தெரிவு செய்தேன். .


படம்‍.2

இதில் மென்பொருள்களின் தொகுப்புகள் காணப்பட்டது. 



படம்‍.3

இதில் எனக்கு விருப்பமான VLC,KMplayer.M    player-களை தெரிவு செய்தேன். செய்து install--என்ற பொத்தானை அழுத்தினேன் .இப்போது பின்வரும் திரை கிடைத்தது.(        நீங்கள் உங்களுக்கு விருப்பமான ப்ளேயர்-ஐ தெரிவு செய்து கொள்ளுங்கள்) 



படம்.4

இதில் என்னுடய கடவு சொல்லை கொடுத்தேன்.       இப்போது நமக்கு பின் வரும் திரை தோன்றும். 



படம்.5


படம்.6

இதில் மென்பொருள் பதிவிறக்கம் ஆன பிறகு install ஆகிவிடும்.   இப்போது install என்று இருந்த இடத்தில் remove என்று இருக்கும் . 



படம்.7

இப்போது என்னுடய VIDEO FILE ஒன்றை RIGHT செய்து OPEN-WITH VLC MEDIA PLAYER-இல் PLAY செய்தேன் என்ன ஆச்சர்யம் AUDIO மற்றும் VIDEO மிகத்தெளிவாக இயங்கியது.


படம்.8



படம்.9


  



10 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

தேவையான அளவு படங்களுடன் தெளிவான விளக்கம்.அருமை. நன்றி.

சரவணன்.D சொன்னது…

suthanthira-ilavasa-menporul.com said...

தேவையான அளவு படங்களுடன் தெளிவான விளக்கம்.அருமை. நன்றி.

நன்றி பிரபு சார்.

அணில் சொன்னது…

வணக்கம் சரவணன், பதிவுலகிற்கு தங்களை வரவேற்கிறேன். கதிர்,மணிகண்டன் தங்கள் நண்பர்களா? பெரியார் மணியம்மை மாணவர்களை நினைத்தால் புல்லரிக்கின்றது. வாழ்வில் பல மேன்மைகளை அடைய வாழ்த்துகள். உங்களையும் பிரபுதான் அறிமுகப்படுத்தினாரா? அவரின் ஊக்கத்தால் பதிவுகளை எழுதும் பலரில் நானும் ஒருவன்.

அணில் சொன்னது…

காப்புரிமை பிரச்சனைகள் காரணமாக லினக்ஸ் தன்னியல்பாக ஒலியும் ஒளியும் பாடல்களை இரசிப்பதில் சிரமமத்தை ஏற்படுத்துகிறது. உங்களின் இந்த கட்டுரை லினக்ஸை விரும்புகிறவர்களுக்கு அவசியம் தேவையான ஒன்று.

சரவணன்.D சொன்னது…

// ந.ர.செ. ராஜ்குமார் கூறியது...
வணக்கம் சரவணன், பதிவுலகிற்கு தங்களை வரவேற்கிறேன். கதிர்,மணிகண்டன் தங்கள் நண்பர்களா? பெரியார் மணியம்மை மாணவர்களை நினைத்தால் புல்லரிக்கின்றது. வாழ்வில் பல மேன்மைகளை அடைய வாழ்த்துகள். உங்களையும் பிரபுதான் அறிமுகப்படுத்தினாரா? அவரின் ஊக்கத்தால் பதிவுகளை எழுதும் பலரில் நானும் ஒருவன்.//



கதிர்,மணிகண்டன் எனது நண்பர்கள் தான் லினக்ஸை எனக்கு அறிமுகபடுத்தியது கூட நண்பர் கதிர்தான் நான் முதன் முதலில் பயபடுத்தியது லினக்ஸ் (UBUNTU 9.04)தான் விண்டோஸ் அடுத்துதான். நான் கணினியை பயன்படுத்த்துவது கடந்த ஒரு வருடமாகத்தான் அதற்கு முன் கணியை தொட்டது கூட கிடையாது .
என்னை பிரபு சார் தான் இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்தினார் மீண்டும் பிரபு சார் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்!!!
நன்றி ந.ர.செ. ராஜ்குமார் அவர்களே !!!

சரவணன்.D சொன்னது…

// ந.ர.செ. ராஜ்குமார் கூறியது...
காப்புரிமை பிரச்சனைகள் காரணமாக லினக்ஸ் தன்னியல்பாக ஒலியும் ஒளியும் பாடல்களை இரசிப்பதில் சிரமமத்தை ஏற்படுத்துகிறது. உங்களின் இந்த கட்டுரை லினக்ஸை விரும்புகிறவர்களுக்கு அவசியம் தேவையான ஒன்று.///

நன்றி தோழர் ந.ர.செ. ராஜ்குமார் அவர்களே!!!

windows-இல் நிரறுவக்கூடிய அனைத்து மென்பொருள்களையும் லினக்ஸ்-இல் நிறுவலாம். இது என்னுடய அடுத்த பதிப்பாக அமையும்.

Unknown சொன்னது…

நான் பெடோரா பயன் படுத்துகிறேன் . எனக்கும் Wi-fi இணைப்பு கொடுக்கவும் ஆடியோ வீடியோ பயன்படுத்துவது எப்படி என்று உதவுங்கள்

Unknown சொன்னது…

நல்ல தகவல்

நீண்ட நாட்களாக நான் தேடிய பதில் கிடைத்தது

நான் FEDORA லினக்ஸ் பதிப்பு பயன்படுத்துகிறேன். எனக்கும் Wi-Fi மற்றும் ஆடியோ, வீடியோ பயன்படுத்த உதவவும்

சரவணன்.D சொன்னது…

// markkandan unga oorkaran கூறியது...
நல்ல தகவல்

நீண்ட நாட்களாக நான் தேடிய பதில் கிடைத்தது

நான் FEDORA லினக்ஸ் பதிப்பு பயன்படுத்துகிறேன். எனக்கும் Wi-Fi மற்றும் ஆடியோ, வீடியோ பயன்படுத்த உதவவும்//

நன்றி நண்பரே!!!
நான் பெடோரா லினக்ஸ் தற்போது பயன்படுத்தவில்லை...
தங்களுக்கு கண்டிப்பாக உதவுகிறேன்...
தாங்கள் http://wireless.kernel.org/en/users/Drivers/b43#devicefirmware
இந்த இணையதள முகவரியில் சென்று உங்களுக்கு தேவையான wireless driver-யும் isntall செய்யும் முறையையும் பெற்றுக் கொள்ளலாம்.
ஆடியோ மற்றும் வீடியோ பிரச்சனைக்கு இந்த முகவரிக்கு சென்று தீர்வு காணலாம். http://www.howzzit.com/blog/how-to-enable-audio-video-chat-on-empathy/
மேலும் உதவிக்கு linuxsaravananlive@gmail.com-க்கு மின்னன்சல் அனுப்பவும்.

சரவணன்.D சொன்னது…

//markkandan unga oorkaran கூறியது...
நல்ல தகவல்

நீண்ட நாட்களாக நான் தேடிய பதில் கிடைத்தது

நான் FEDORA லினக்ஸ் பதிப்பு பயன்படுத்துகிறேன். எனக்கும் Wi-Fi மற்றும் ஆடியோ, வீடியோ பயன்படுத்த உதவவும்//

கண்டிப்பாக...
நன்றி தோழரே!!!!