வலைப்பூவிற்கு வருகைதந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் | கட்டற்ற மென்பொருளை பயன்படுத்தி உலகில் புதிய சாதனைகள் பல செய்வோமாக । லினக்ஸ் தமிழன் வெல்வான் । லினக்ஸை சாதரணமக்களிடமும் கொண்டு சேர்ப்போம்.
உபுண்டு லினக்ஸ் Cd உங்கள் வீட்டுக்கு வரவேண்டுமா?
அனைத்து லினக்ஸ் வலைப்பூ தளங்களையும் ஒரே பக்கத்தில் காண இங்குசொடுக்கவும்.
GET FULL PERMISSION ON UBUNTU (LINUX)GO TO- APPLICATION>ACCESSORIES>TERMINAL AND TYPE sudo nautilus
RESTORE U R UBUNTU LINUX PANELAPPLICATION>ACCESSORIES>TERMINAL AND TYPE sudo debconf gnome-panel
தமிழ் தொழில்நுட்ப பதிவுகளுக்கான லீப்ஸ்டர் விருது

வியாழன், செப்டம்பர் 09, 2010

உபுண்டு-வை iInside Windows-ல் நிறுவுவது எப்படி?


லினக்ஸ் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. உபுண்டு-ஐ விண்டோஸ்-ல் software install செய்வதைபோலவே இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம் இது வேகமாகவும்  செயல்படும் இது full-installation செய்வதைவிட மிக எளிதாகும். இதை 5 நொடியில் ADD OR REMOVE PROGRAM இல்  சென்று  REMOVE செய்துவிடலாம்.உபுண்டு9.04-ஐ நிறுவுவது எப்படி  என்று பார்ப்போம்.


படம்.1

முதலில் CD அல்லது  DVD DRIVE-ஐ OPEN செய்து உபுண்டு CD-ஐ உள்ளீடு செய்யவும் பின்னர்  MY COMPUTER-ஐ OPEN செய்து  படம் 1-இல் காட்டப்பட்டது போல் WUBI.exe என்ற APPLICATION -ஐ இரண்டுமுறை CLICK செய்யவும்.

படம்.2

படம் 2-இல் 2-வது option-ஐ தெரிவு செய்யவும் (install inside windows) செய்தவுடன் பின்வரும் window தோன்றும்.


படம்.3

படம்3-இல் installation drive-ஐ select செய்துகொள்ளவும் installation SIZE-இம் select செய்து கொள்ளவும் installation size குறைந்தது 4 GB ஆக இருக்கவேண்டும்.பின்னர் உங்களுக்கு விருப்பமான user name மற்றும் password-ஐ கொடுத்து install என்ற பொத்தானை சொடுக்கவும். சொடுக்கியபின் பின்வரும் window தோன்றும்.





படம்.4




படம்.5


படம்.6


படம்.7 

படம்.8

படம்.6,7இல் காட்டப்பட்டது  போல்வரும் விண்டோ-இல் reboot now என்ற option-ஐ தெரிவு செய்து. கணினியை restart செய்யவும். இப்போது boot manager-இல் WINDOWS மற்றும் UBUNTU என இரண்டு os selection option வரும் அதில் UBUNTU என்ற OPTION-ஐ SELECT செய்து உபுண்டு இயங்குதளத்திற்குள் சென்று உபுண்டு தளத்தை பயன்படுத்தலாம்.

4 கருத்துகள்:

இரா.கதிர்வேல் சொன்னது…

தொடர்ந்து எழுதவும்,லினக்ஸை வளர்ப்போம்,அனைவரும் ஒன்றிணைந்து லினக்ஸை சாதரணமக்களிடமும் கொண்டு சேர்ப்போம்.

சரவணன்.D சொன்னது…

நன்றி கதிர்வேல்...

சரவணன்.D சொன்னது…

gnometamil.blogspot.com-க்கு முதல் Follower-ஆன கதிர்வேல் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

PRABHU சொன்னது…

thanks..it is usefull..