10.10BETA
( DOWNLOAD AS PDF )
உபுண்டு 10.10 BETA VERSION-ஐ லினக்ஸ் நிறுவனம் வெளியிட்டு உள்ளது, அதை என்னுடய மடிக்கணினியில் தரவிறக்கம் செய்து நிறுவினேன். BOOTING SCREEN அற்புதமாக இருந்த்தது. அதுமட்டுமல்லாது STARTING SOUND அற்புதமாக இருந்த்தது, COLOUR-SCHEME மற்றும் VISUAL EFFECT கண்கவர்ந்தது. உபுண்டு OLD VERSION-ஐ விட இதில் சில வசதிகள் கூடுதலாக தரப்பட்டுள்ளன அதனை இப்போது காண்போம்.
படம்.1
படம்1.1
SHOTWELL PHOTO MANAGAER-0.7.1(படம்1&1.1) PICTURE EDIT செய்ய மிக எளிதாக உள்ளது.
படம்.2
படம்.2.1
படம்.2.2
படம்.3
படம்.3.1
படம்.4
WORK SPACE SWITCHER- பழய உபுண்டு DESKTOP EDITION-இல் இரண்டுதான் இருக்கும் ஆனால் உபுண்டு 10.10— இல் நான்கு உள்ளன.
படம்.5
படம்.5.1
படம்.6
படம்.6.1
UBUNTU SOFTWARE CENTER-V2.1.14.1 இதன் மூலம் நமது உபுண்டு இயங்குதளத்தில் SOFTWARE-களை எளிதில் நிறுவிவிடலாம் LINUX MINT 9-இல் நிறுவுவதைபோல் (என்னுடய முந்தய இடுக்கை LINUX MINT 9-இல் VLC, OPERA……)மிக எளிதில் நிறுவலாம்.
படம்.7
படம்.7.1
படம்.7.2
படம்.7.3
APPEARANCE PREFERENCES- இதில் WALLPAPER-கள் மிக அழகாக தரப்பட்டுள்ளன. மற்றும் THEME,VISUAL EFFECT மிக அழகாக தரப்பட்டுள்ளன.
படம்.8
படம்.8.1
MOZILLA FIREFOX-V3.6.9 இது எல்லாவற்றிற்கும் மேல் அனைவரும் விரும்பும் MOZILLA நெருப்பு நரி தரப்பட்டுள்ளன. இன்னும் அதிகமான சிறப்பு வசதிகளும் இரருக்கிறது. எனது பதிப்பில் தவறுகள் ஏதும் இருந்தால் மன்னிக்கவும்.
Tweet | ||||||
1 கருத்து:
COMMENTS CHECK
கருத்துரையிடுக