உபுண்டு லினக்ஸ் பதிர்வார்களுக்கு வணக்கம்.
நாம் உபுண்டு லினக்ஸை வளர்ப்பதற்காகவும் அனைவரிடமும் கொண்டு செல்லவும் பல பதிவுகளை இரவு பகல் பாராது எழுதுகிறோம்.
அதனை பிற்பலப்படுத்த இண்ட்லி போன்ற திரட்டிகளிலும் இணக்கின்றோம். இண்ட்லி போன்ற மற்றும் ஒரு இணயதளம் உள்ளது இங்கே லினக்ஸ்-க்கு என லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க... என்ற பகுதி உள்ளது. அதில் நாம் பதிவுளை இணைத்தால் இங்கு வரும் அனைவரும் லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளும் வாய்ப்புள்ளது.
இணையதள முகவரி. : http://www.tamilthottam.in
இணயதளத்தின் பெயர் : தமிழ்த்தோட்டம் கருத்துக்களம்
ADMIN : யூஜின் புரூஸ்
மின்னஞ்சல். : tamilparks@gmail.com
| Tweet | ||||||
