VideoLAN குழுமம் 2012-02-18 அன்று தனது புதிய பதிப்பான VLC PLAYER 2.0-னை வெயியிட்டது. இதனை உபுண்டுவில் எவ்வாறு நிறுவுவது என்று பார்ப்போம்.
உபுண்டு 12.04 உபயோகிப்பவர்கள் vlc 2.0 ஐ நிறுவ:
உபுண்டு 12.04 உபயோகிப்பவர்கள் நேரடியாக software center சென்று VLC என TYPE செய்து நிறுவிக்கொள்ளலாம்.
உபுண்டு 11.10 உபயோகிப்பவர்கள் vlc 2.0 ஐ நிறுவ:
டெர்மினைலை திறந்து கொண்டு கீழே உள்ளதை காபி செய்து போடவும்.
$ sudo add-apt-repository ppa:n-muench/vlc
$ sudo apt-get update
$ sudo apt-get install vlc
உபுண்டு 12.04 உபயோகிப்பவர்கள் vlc 2.0 ஐ நிறுவ:
டெர்மினைலை திறந்து கொண்டு கீழே உள்ளதை காபி செய்து போடவும்.
$ sudo add-apt-repository ppa:lucid-bleed/ppa
$ sudo apt-get update
$ sudo apt-get install vlc vlc-plugin-pulse mozilla-plugin-vlc
VLC-2.0-வில் உள்ள புதிய வசதிகள்.
- multi-threaded decoding
- new audio and video filters
- Blu-ray support
- improved MKV demuxer
- Broadcom CrystalHD hardware decoding
- minor changes in interfa
Tweet | ||||||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக