லினக்ஸ் மிண்ட் 12,லிசா Saturday, November 26th, 2011 @ 9:47 am அன்று லினக்ஸ் மிண்ட் 12-பதிப்பு வெளியிடப்பட்டது. தரவிறக்கச் சுட்டி கீழே தரப்பட்டுள்ளது. இதனை தரவிறக்கம் செய்து எனது மடிக்கணினியில் LIVE-ஆக இயக்கி பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது. லினக்ஸ் மிண்ட் 12-இல் பல புதிய வசதிகள் சேர்க்கப்பட்டு இருந்தாலும் லினக்ஸ் மிண்ட் 10 இல் VLC ஊடக இயக்கி இல்லாமலேயே அனைத்து வித ஒலி மற்றும் ஒளி கோப்புகளை இயக்க முடியும். ஆனால் இதில் VLC ஊடக இயக்கி இருந்தால் தான் அனைத்து வித ஒலி மற்றும் ஒளி கோப்புகளை இயக்க முடியும். காரணம் codecs இல்லாததுதான்.
System requirements:
- x86 processor (Linux Mint 64-bit requires a 64-bit processor. Linux Mint 32-bit works on both 32-bit and 64-bit processors).
- 512 MB RAM (1GB recommended for a comfortable usage).
- 5 GB of disk space
- Graphics card capable of 800×600 resolution
- CD/DVD drive or USB port
- DVD 32-bit: ee3d6e2ca498bc7685b7f17cdb5f2eea
- DVD 64-bit: 548f0ac303fea840ef138e5669880a74
- CD no codecs 32-bit: 40562d26447207cb5111f94b93957a58
- CD no codecs 64-bit: 641e0ab8f746b82c36fc3f0bbca70dc7
Tweet | ||||||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக