உபுண்டு லினக்ஸ் பதிர்வார்களுக்கு வணக்கம்.
நாம் உபுண்டு லினக்ஸை வளர்ப்பதற்காகவும் அனைவரிடமும் கொண்டு செல்லவும் பல பதிவுகளை இரவு பகல் பாராது எழுதுகிறோம்.
அதனை பிற்பலப்படுத்த இண்ட்லி போன்ற திரட்டிகளிலும் இணக்கின்றோம். இண்ட்லி போன்ற மற்றும் ஒரு இணயதளம் உள்ளது இங்கே லினக்ஸ்-க்கு என லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க... என்ற பகுதி உள்ளது. அதில் நாம் பதிவுளை இணைத்தால் இங்கு வரும் அனைவரும் லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளும் வாய்ப்புள்ளது.
இணையதள முகவரி. : http://www.tamilthottam.in
இணயதளத்தின் பெயர் : தமிழ்த்தோட்டம் கருத்துக்களம்
ADMIN : யூஜின் புரூஸ்
மின்னஞ்சல். : tamilparks@gmail.com
Tweet | ||||||
8 கருத்துகள்:
தொடரட்டும் உங்கள் தமிழ் சேவை
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
//தமிழ்தோட்டம் கூறியது...
தொடரட்டும் உங்கள் தமிழ் சேவை
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in//...
நன்றி அண்ணா....
தகவலுக்கு நன்றி நண்பா!
வாழ்த்துக்கள் ....
// Abdul Basith கூறியது...
தகவலுக்கு நன்றி நண்பா!//
தாங்கள் வருகைக்கு நன்றி தோழா!!!
// stalin கூறியது...
வாழ்த்துக்கள் ....//
தாங்கள் வருகைக்கு நன்றி தோழா!!!
செப்டம்பர் 17, இன்று மென்பொருள் சுதந்திர தினம் Software Freedom Day. தங்களிடம் வாழ்த்துகளைப் பறிமாறிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
// ந.ர.செ. ராஜ்குமார் கூறியது...
செப்டம்பர் 17, இன்று மென்பொருள் சுதந்திர தினம் Software Freedom Day. தங்களிடம் வாழ்த்துகளைப் பறிமாறிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.//
ஆம் ஐயா இன்று பெரியாரின் பிறந்த நாளும் கூட,வாழ்க பெரியார் !!!!!!!!!!!
நன்றி...
கருத்துரையிடுக