வலைப்பூவிற்கு வருகைதந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் | கட்டற்ற மென்பொருளை பயன்படுத்தி உலகில் புதிய சாதனைகள் பல செய்வோமாக । லினக்ஸ் தமிழன் வெல்வான் । லினக்ஸை சாதரணமக்களிடமும் கொண்டு சேர்ப்போம்.
உபுண்டு லினக்ஸ் Cd உங்கள் வீட்டுக்கு வரவேண்டுமா?
அனைத்து லினக்ஸ் வலைப்பூ தளங்களையும் ஒரே பக்கத்தில் காண இங்குசொடுக்கவும்.
GET FULL PERMISSION ON UBUNTU (LINUX)GO TO- APPLICATION>ACCESSORIES>TERMINAL AND TYPE sudo nautilus
RESTORE U R UBUNTU LINUX PANELAPPLICATION>ACCESSORIES>TERMINAL AND TYPE sudo debconf gnome-panel
தமிழ் தொழில்நுட்ப பதிவுகளுக்கான லீப்ஸ்டர் விருது

புதன், ஆகஸ்ட் 17, 2011

லினக்ஸ் பயனாளர்களுக்கு ஒரு தகவல்....

         உபுண்டு நிறுவனம் 10.10  வரை உபுண்டு CD--யினை இலவசமாக வீட்டுக்கு அனுப்பியது தற்போது இந்த சேவையை நிறுத்திவிட்டது, இதனால் என் போன்ற லினக்ஸ் பயனாளர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான்.

     எனது வலைபூவில் உபுண்டு சிடி இலவசமாக வீட்டுக்கு வர என்ற லிங்கை கிளிக் செய்து அந்த லிங்க் ERROR காட்டுகிறது என்று பொள்ளாச்சியில் இருந்து ஒரு நண்பர் (தேவராஜ்-8220713870) கைதொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கூறினார். நான் தரவிறக்கம் செய்யும் படி கூறினேன்.அதற்கு அவர் எனக்கு இணைய வேகம் குறைவு தரவிறக்கம் செய்வது முடியாத காரியம் நான் என்ன செய்வது என்று கேட்டார்.

அதற்கு நான்,

                            என்னிடம் உபுண்டு 10.10 iso கோப்பாக உள்ளது நான் உபுண்டு 10.10-ஐ சிடி-யில் ரைட் செய்து கூரியர் மூலம் அனுப்பி வைக்கிறேன் உங்கள் தெளிவான முகவரி மட்டும் எனக்கு மின்னஞ்சல் அனுப்பும் படி கூறினேன்.அவரும் தான் முகவரியை எனது கைதொலைபேசிக்கே அனுப்பி வைத்தார். நான் அவருக்கு உபுண்டு 10.10 சிடி ஒன்றை கூரியர் மூலம் அனுப்பி வைத்தேன்.


    உங்களுக்கும் லினக்ஸ் CD வீட்டுக்கு வர வேண்டுமா?  மேலும் விவரங்களுக்கு .......
 linuxsaravananlive@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும். அல்லது +919578156727 என்ற தொலைபேசி என்னை தொடர்பு கொள்ளவும். 

10 கருத்துகள்:

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

பாராட்டுதலுக்குரிய சேவை.

தொடர்க.

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

அன்புடையீர் இன்று எனது வலையில்

400வது இடுகை

இயன்றவரை தமிழில்.

http://gunathamizh.blogspot.com/2011/08/400.html

காண அன்புடன் அழைக்கிறேன்.

சரவணன்.D சொன்னது…

// முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
பாராட்டுதலுக்குரிய சேவை.//

நன்றி முனைவர்.திரு.இரா.குணசீலன் ஐயா!!!

sportyidiot சொன்னது…

hi sir.am doing final year b.tech i.t.i want to do my project in linux.can u give me any idea and title for the project.my area of interest is networks

சரவணன்.D சொன்னது…

// sportyidiot கூறியது...
hi sir.am doing final year b.tech i.t.i want to do my project in linux.can u give me any idea and title for the project.my area of interest is networks//
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
உங்கள் project சம்பந்தமான தகவல்களுக்கு கீழ் கணும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும். linuxsaravananlive@gmail.com
நன்றி...

சரவணன்.D சொன்னது…

// முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
அன்புடையீர் இன்று எனது வலையில்

400வது இடுகை

இயன்றவரை தமிழில்.

http://gunathamizh.blogspot.com/2011/08/400.html

காண அன்புடன் அழைக்கிறேன்.//

நன்றி முனைவர்.திரு.இரா.குணசீலன் அவர்களே, உங்கள் வலைப்பூவை பர்வையிட்டேன் அனைத்து பதிவுகள் மற்றும் வலைப்பூவின் தோற்றம் மிக அழகாக உள்ளது.பாராட்டுக்கள்...

Kumaresan Rajendran சொன்னது…

உண்மையிலேயே நீங்கள் லினக்ஸ் தமிழன் என்பதை நிருபித்து விட்டிர்கள்.

சரவணன்.D சொன்னது…

// இரா.குமரேசன் கூறியது...
உண்மையிலேயே நீங்கள் லினக்ஸ் தமிழன் என்பதை நிருபித்து விட்டிர்கள்.//

தாங்கள் வருகைக்கும் வாழ்துக்கும் நன்றி தோழா.

அணில் சொன்னது…

நல்ல முயற்சி. பயனாளர்களும் முப்பது ரூபாயாவது பணவிடை அனுப்பினால் நன்றாக இருக்கும். :)

சரவணன்.D சொன்னது…

//ந.ர.செ. ராஜ்குமார் கூறியது...

நல்ல முயற்சி. பயனாளர்களும் முப்பது ரூபாயாவது பணவிடை அனுப்பினால் நன்றாக இருக்கும். :)//

நன்றி தோழா!!!