
இங்கு அனைத்து லினக்ஸ் இயங்குதளங்களிலும் WI5 CONNECT செய்வது எப்படி என்று அருமையான விளக்கம் மிகவும் எளிதாக தரபட்டு இருந்தது.இதன் மூலம் நமக்கு தேவையான மென்பொருள்களை லினக்ஸ் மிண்ட் 10-இல் உள்ள இணைய இணைப்பு மூலம் பதிவிறக்கம் செய்துகொண்டேன்.
எனது compaq 515 Model மடிக்கணினியில் உள்ள Wi5 Hardware-இன் விபரம்:
06:00.0 Network controller [0280]: Broadcom Corporation BCM4312 802.11b/g [14e4:4315] (rev 01).
கணினியினுடைய WiFi Hardware விபரம் அறிய lspci -vnn | grep 14e4 எனும் கட்டளையை Terminal-இல் கொடுக்கவும்.
எனது மடிக்கணியில் WiFi யினை இணைக்கத் தேவையான பொதிகளின்(Packages) பெயர் பின்வருமாறு,
- b43-fwcutter-013.tar.bz2
- broadcom-wl-4.150.10.5.tar.bz2
வழிமுறைகள்:
- Root account enable செய்ய வேண்டும்.
- இப்பொழுது தரவிறக்கம் செய்து வைத்திருக்கும் b43-fwcutter-013.tar.bz2, bbroadcom-wl-4.150.10.5.tar.bz2 இரண்டு கோப்புகளையும் copy செய்து Places => Home Folder க்குள் சென்று Paste செய்து கொள்ளவும்.
- முதலில் நாம் நிறுவவேண்டிய package, b43-fwcutter-013.tar.bz2 இதை நிறுவ Terminal-இல் பின்பவரும் கட்டளைகளை ஒன்றன்பின் ஒன்றாக கொடுக்கவும்.
tar xjf b43-fwcutter-013.tar.bz2
cd b43-fwcutter-013
make
cd ..
cd b43-fwcutter-013
make
cd ..
![]() |
படம்.1-b43-fwcutter-013.tar.bz2 முனையம் மூலம் நிறுவும்போது |
export FIRMWARE_INSTALL_DIR="/lib/firmware"
![]() |
படம்.2-firmware in terminal |
- அடுத்ததாக நாம் நிறுவ வேண்டிய Package broadcom-wl-4.150.10.5.tar.bz2 ஆகும், இதனை நிறுவ கீழ்வரும் கட்டளைகளை வரிசையாக Terminal இல் கொடுக்கவும்.
tar xjf broadcom-wl-4.150.10.5.tar.bz2
cd broadcom-wl-4.150.10.5/driver
sudo ../../b43-fwcutter-013/b43-fwcutter -w "$FIRMWARE_INSTALL_DIR" wl_apsta_mimo.o
அவ்வளவுதான் எனது மடிக்கணினியில் pinguy os 10.10 இயங்குதளத்தில் Wi5 connect ஆகியது..
இதனை PEN-DRIVE-இல் இருந்த படியே LIVE SESSION-இல் செய்தேன். cd broadcom-wl-4.150.10.5/driver
sudo ../../b43-fwcutter-013/b43-fwcutter -w "$FIRMWARE_INSTALL_DIR" wl_apsta_mimo.o
![]() |
படம்.5-WI5 AUTHENTICATION செய்த போது |
![]() |
படம்.6.0-wi5 connection establish ஆகியபோது |
படம்.6.1-wi5 connection establish ஆகியபோது |
அவ்வளவுதான் எனது மடிக்கணினியில் pinguy os 10.10 இயங்குதளத்தில் Wi5 connect ஆகியது..
குறிப்பு:
Tweet | ||||||
4 கருத்துகள்:
பின்கய் இயங்குதளத்தைப்பற்றி அனைவருக்கும் கலங்கரைவிளக்கமாக திகழும் உங்களுக்கு நன்றி.
//wi5 connection establish ஆகியபோது//
வட்டம் போட்டும் படிக்க முடியவில்லை. அதை மட்டும் பெரிதுபடுத்து போட்டு இருக்கலாம்.
//ஷிர்டி.சாய்தாசன் (shirdi.saidasan) கூறியது...பின்கய் இயங்குதளத்தைப்பற்றி அனைவருக்கும் கலங்கரைவிளக்கமாக திகழும் உங்களுக்கு நன்றி.//
நன்றி திரு.பிரபு சார்.
//கலங்கரைவிளக்கமாக//
எல்லாம் தங்களின் ஊக்கமும் விளக்கமும் தான் முக்கிய காரணம் சார்.
//ஷிர்டி.சாய்தாசன் (shirdi.saidasan) கூறியது...
//wi5 connection establish ஆகியபோது//
வட்டம் போட்டும் படிக்க முடியவில்லை. அதை மட்டும் பெரிதுபடுத்து போட்டு இருக்கலாம்.//
இதோ இப்போதே மாற்றிவிடுகிறேன் சார்.
கருத்துரையிடுக