இதில் mp3 downloading ,chatting,softwares,videos போன்ற லிங்குகள் தரப்பட்டுள்ளன . இதில் நாம் தட்டச்சு செய்ய தொடங்கியவுடனே தேட ஆரம்பித்து விடும் இதனால் நேரம் மிச்சமாகும் காத்திருக்க தேவையில்லை .

படம்.2
மேலும் இது அதிவிரைவான தேடுபொறி இதில் மின்னஞ்சல் வசதி இல்லை இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் .Tweet | ||||||