வலைப்பூவிற்கு வருகைதந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் | கட்டற்ற மென்பொருளை பயன்படுத்தி உலகில் புதிய சாதனைகள் பல செய்வோமாக । லினக்ஸ் தமிழன் வெல்வான் । லினக்ஸை சாதரணமக்களிடமும் கொண்டு சேர்ப்போம்.
உபுண்டு லினக்ஸ் Cd உங்கள் வீட்டுக்கு வரவேண்டுமா?
அனைத்து லினக்ஸ் வலைப்பூ தளங்களையும் ஒரே பக்கத்தில் காண இங்குசொடுக்கவும்.
GET FULL PERMISSION ON UBUNTU (LINUX)GO TO- APPLICATION>ACCESSORIES>TERMINAL AND TYPE sudo nautilus
RESTORE U R UBUNTU LINUX PANELAPPLICATION>ACCESSORIES>TERMINAL AND TYPE sudo debconf gnome-panel
தமிழ் தொழில்நுட்ப பதிவுகளுக்கான லீப்ஸ்டர் விருது

திங்கள், செப்டம்பர் 20, 2010

லினக்ஸில் Video மற்றும் Audio-பிரச்சனைக்கு ஒரு முடிவு!!!




என்னுடய Compaq 515  மடிக்கணினியில் உபுண்டு 10.10Beta நிறுவி இருந்தேன். Wi5 Connect ஆகவில்லை. ஆனால் அதில்   (gnutamil.blogspot.com)நண்பர்கதிர்வேல் அவர்களின் உதவியால் wifi  connect செய்துவிட்டேன். AUDIO FILE -ஐ  PLAY  செய்துபார்த்தேன்  wave format file-மட்டுமே        support   செய்தது . mp3 &     video file ‍கள் support செய்யவில்லை சரி Wi5 தான் இருக்கே என்று     Ubuntu     Software    Center -இல் Extra -வாக உள்ள media     player - களை நிறுவி பார்ப்போம் என்று Vlc,      M player, Kmplayer  போன்றவற்றை  நிறுவினேன்.    பின்னர் .Mp3 &      Video Format File-களை Open With          Vlc      media         player  மூலம் இயக்கி பார்த்தேன் என்ன ஆச்சர்யம்!!!  Audio & Video தெளிவாக இயங்கியது.    இதனை எவ்வாறு செய்தேன் என்று பார்ப்போம்.  


படம்‍.1

முதலில் application--------->    ubuntu        software      centre-SELECT செய்தேன் இப்போது பின்வரும்  திரை தோன்றியது இதில் SOUND    &      VIDEO என்பதை தெரிவு செய்தேன். .


படம்‍.2

இதில் மென்பொருள்களின் தொகுப்புகள் காணப்பட்டது. 



படம்‍.3

இதில் எனக்கு விருப்பமான VLC,KMplayer.M    player-களை தெரிவு செய்தேன். செய்து install--என்ற பொத்தானை அழுத்தினேன் .இப்போது பின்வரும் திரை கிடைத்தது.(        நீங்கள் உங்களுக்கு விருப்பமான ப்ளேயர்-ஐ தெரிவு செய்து கொள்ளுங்கள்) 



படம்.4

இதில் என்னுடய கடவு சொல்லை கொடுத்தேன்.       இப்போது நமக்கு பின் வரும் திரை தோன்றும். 



படம்.5


படம்.6

இதில் மென்பொருள் பதிவிறக்கம் ஆன பிறகு install ஆகிவிடும்.   இப்போது install என்று இருந்த இடத்தில் remove என்று இருக்கும் . 



படம்.7

இப்போது என்னுடய VIDEO FILE ஒன்றை RIGHT செய்து OPEN-WITH VLC MEDIA PLAYER-இல் PLAY செய்தேன் என்ன ஆச்சர்யம் AUDIO மற்றும் VIDEO மிகத்தெளிவாக இயங்கியது.


படம்.8



படம்.9