லினக்ஸ் இப்போது விண்டோஸ் என்னங்க புரியலயா? சரி கீழே உள்ள படத்தை பாருங்கள்!!!
![]() |
| படம்.1 |
என்னங்க இன்னும் புரியலையா? இல்ல ஆச்சர்யமாக இருக்கா? ஆமாங்க இப்போ நம்ம லினக்ஸ் புதிய பதிப்பு உபுண்டு 10.10-ல WINDOWS - ல INSTALL செய்யக்கூடிய பல (EXE) மென்பொருள்களை நிறுவலாம்.படம்.1-ஐ பாருங்கள் இது என்னுடய மடிக்கணியில் எடுக்கப்பட்ட SCREENSHOT.
Adobe Photoshop, Google Talk, Google Desktop, Power ISO, Total Video Converter, Winamp மற்றும் பல மென்பொருள்களை நிறுவலாம்.
இதனை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்!!! படித்துவிட்டு கண்டிப்பாக ஓட்டு போடுங்கள்.படம்.2-ஐ பாருங்கள்.
படம்.5
படம்.6
படம்.7
இப்போது லினக்ஸ்-இல் Winamp Player Ready. இப்போது சொல்லுங்கள்
லினக்ஸ் IS NOW விண்டோஸ் தானே!!!
| Tweet | ||||||






